742 காலி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி தீவிரம்

x

தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலை பள்ளிகளில் 697 தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன. மொத்தம் 742 காலி பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்தன. இந்நிலையில், கல்வி ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள் முடியவுள்ள நிலையில், தற்போது 697 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள பணியிடங்களும் விரைவில் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்