சென்னையில் 4 வயது சிறுவன் டெங்குவால் பலி - 5 மாத தம்பிக்கும் உறுதி

x

சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்‌ஷன், டெங்கு காய்ச்சலால் சமீபத்தில் உயிரிழந்தான். இதையடுத்து இறந்த சிறுவனின் தம்பியான 5 மாத கைக்குழந்தைக்கும், தற்போது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ. கணபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று கைக்குழந்தையின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்