நீண்ட காலத்திற்கு பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு - மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், 16 புள்ளி 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்...
x
நீண்ட காலத்திற்கு பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு -  மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், 16 புள்ளி 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பே, மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்