தம்பி..! "இதெல்லாம் பார்க்க அப்பா இல்லையே" கல்யாண மேடையில் கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மறைந்த சண்முகநாதனின் மகள் வழி பேரன் அர்விந்த் ராஜ் திருமணம்,...
x
தம்பி..! "இதெல்லாம் பார்க்க அப்பா இல்லையே" கல்யாண மேடையில் கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மறைந்த சண்முகநாதனின் மகள் வழி பேரன் அர்விந்த் ராஜ் திருமணம் , அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார்...


Next Story

மேலும் செய்திகள்