#BREAKING || பட்டினப்பிரவேசம்- ஆதீனத்திற்கு உத்தரவு

பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அரசிடம் விண்ணப்பம் செய்யுங்கள்...
x
பட்டினப்பிரவேசம்- ஆதீனத்திற்கு உத்தரவு...

"பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அரசிடம் விண்ணப்பம் செய்யுங்கள்". தருமபுரம் ஆதீனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு. சில அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை- மனுதாரர். வழக்கில் தருமபுரம் ஆதீனத்தை எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவு.

Next Story

மேலும் செய்திகள்