#BREAKING || விசாரணை கைதி விக்னேஷ் மரணம் - 8 போலீசாருக்கு சம்மன்

சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம் வழக்கு...
x

#BREAKING || விசாரணை கைதி விக்னேஷ் மரணம் - 8 போலீசாருக்கு சம்மன்


சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம் வழக்கு, விக்னேஷை கைது செய்த உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் உட்பட 8 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்