ஆன்லைன் வகுப்பு - 10, +1, +2 மாணவர்கள் கருத்து ! | #ThanthiTv

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக பள்ளி மாணவர்கள் கூறியதைப் பார்ப்போம்
x
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக பள்ளி மாணவர்கள் கூறியதைப் பார்ப்போம்

முகமது இப்ராஹிம், +2 மாணவர்
ஆன்லைன் வகுப்பு உயர்கல்விக்கு உதவாது
அனைவரிடமும் ஸ்மார்ட்போன் இருக்காது
நேரடி வகுப்பை விரும்புகிறோம்.

கிருஷ்ணகுமார், +2 மாணவர்
வழக்கம்போல் வகுப்புகள் நடக்க வேண்டும்.
நேரடி வகுப்புகள்தான் உயர்கல்விக்கு உதவும் .

பரணி, +2 மாணவர்
ஆன்லைன் தேர்வுகள் நடக்க வேண்டும்.
நேரடி வகுப்புகள் நடந்தால் அச்சம்தான் .

பார்த்தசாரதி, +2 மாணவர்
ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்
சில மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது
ஆன்லைன் தேர்வில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு

முத்துமீனா, 10ம் வகுப்பு மாணவி
ஆன்லைன் வகுப்பில் கவனச்சிதறல் ஏற்படும்
நேரடி வகுப்பே சிறந்தது


Next Story

மேலும் செய்திகள்