"கிரையோஜெனிக் பரிசோதனை வெற்றி" - இஸ்ரோ மைய அதிகாரிகள்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் பரிசோதனை 720 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
x
நெல்லை மாவட்டம் காவல்கிணறு  மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் பரிசோதனை 720 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சி-20 எனப்படும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் இன்ஜின்களை தயாரிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கிரையோஜெனிக் என்று அழைக்கப்படுகின்ற இஞ்சின் பரிசோதனை 720 விநாடிகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ மைய அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்