#BREAKING : ஜன. 17-இல் அமித்ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு

#BREAKING : ஜன. 17-இல் அமித்ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு
x
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்பிக்களுக்கு நேரம் ஒதுக்கீடு

ஜனவரி 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது

டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் குழு, அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருவது தொடர்பாக பேச திட்டம்

ஏற்கனவே 2 முறை அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்பிக்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை

நேரம் ஒதுக்காதது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து கட்சி கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்