ஞாயிறு ஊரடங்கு - "சென்னையில் ரயில் சேவையை வரவேற்ற அவசியத் தேவை பயணிகள்"
பதிவு : ஜனவரி 09, 2022, 12:57 PM
முழு ஊரடங்கான இன்று சென்னையில் 50 சதவீத மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
முழு ஊரடங்கான இன்று சென்னையில் 50 சதவீத மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. 

சென்னையில் 343 மின்சார ரயில்கள் இயக்கம்

"குறைந்த பயணிகளுடன் ஓடும் மின்சார ரயில்கள்"

"ரயில் சேவையை வரவேற்ற அவசியத் தேவை பயணிகள்"

"நாளை முதல் பயணிக்க 2 தவணை தடுப்பூசி கட்டாயம்"  

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

369 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

216 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

75 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

18 views

பிற செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த டிரான்ஸ்பார்மர் - கரும்புகையுடன் எரியும் தீ

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே மின்பகிர்மான அலுவலகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

10 views

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் ! - முதல்வர் நாளை ஆலோசனை ..!

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

11 views

நேற்று _ இன்று : முழு ஊரடங்கு காட்சிகள் - சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நேற்றைய மற்றும் இன்றைய காட்சிகளை பார்க்கலாம்

57 views

ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் நபர்களை எச்சரித்து அனுப்பும் போலீசார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

8 views

வெறிச்சோடிக் காணப்படும் ஊட்டி- கழுகுப் பார்வை காட்சிகள் | Ooty

முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு இருப்பதால் நீலகிரி மாவட்டம் ஊட்டி வெறிச்சோடி காணப்படுகிறது.

9 views

#BREAKING : நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் - ரூ.217.96 கோடி

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ₨217.96 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.