தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
x
தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர் 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் 

கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெறுகிறது

மரபுப்படி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது

இந்த ஆண்டிற்கான அரசின் திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு

கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப  எதிர்க்கட்சிகள் திட்டம்

அம்மா மினி கிளினிக் மூடல், மழைக்கால நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


Next Story

மேலும் செய்திகள்