புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடற்கரையில் குழுமிய பொதுமக்கள்

புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
x
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடற்கரையில் குழுமிய பொதுமக்கள் புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகளுடன் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் மாலையில் குடும்பத்தோடும், இணையர்களோடும் வந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் நேரம் செலவழித்து தங்கள் புத்தாண்டை உற்சாகத்துடன் தொடங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்