"பாலியல் வன்கொடுமை; தண்டனை உறுதி" - முதல்வர் ஸ்டாலின்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், தண்டனை பெற்றுத்தர அரசு தயங்காது என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
x
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், தண்டனை பெற்றுத்தர அரசு தயங்காது என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி முதலமைச்சர் வெளியிட்ட வீடியோவை தற்போது பார்ப்போம்...........


Next Story

மேலும் செய்திகள்