ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் : குடும்பத்தினர் பகிர்ந்த புகைப்படங்கள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் : குடும்பத்தினர் பகிர்ந்த புகைப்படங்கள்
x
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் : குடும்பத்தினர் பகிர்ந்த புகைப்படங்கள்  

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இளமைக்கால புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிபின் ராவத் மாணவராக இருக்கும்போதும், ராணுவத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களிலும் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை, அவரின் குடும்பத்தினர் வெளியிட்டு இருக்கின்றனர். விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்