ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் மரியாதை
பதிவு : டிசம்பர் 05, 2021, 05:22 PM
ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர்  தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனது டெம்போ ட்ராவலர் பிரச்சார வாகனத்திலேயே நினைவிடம் வந்த தினகரன், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த மேடையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தினகரனை தொடர்ந்து அமமுக தொண்டர்கள் ஏராளமானோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்..

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.