உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சிறை தண்டனைக்கு வகை செய்யும் சட்டப்பிரிவு" - திமுக எம்பி கவுதம சிகாமணி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதாவில் நீண்ட ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என, திமுக எம்பி கவுதம சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா சிறை தண்டனைக்கு வகை செய்யும் சட்டப்பிரிவு - திமுக எம்பி கவுதம சிகாமணி
x
உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதாவில் நீண்ட ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என, திமுக எம்பி கவுதம சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், தொழில்நுட்ப சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் வேண்டுமென்றே தவறு இழைப்பவர்கள் என்பது போல சித்திரிக்க முயல்வதாக புகார் கூறியுள்ளார். 

சட்டத்தில் உள்ள சில கடுமையான விதிமுறைகள் கடுமையான தண்டனைகள் விதிக்க வழிவகை செய்யும் சட்டப் பிரிவுகள் நியாயமானது அல்ல எனக் குறிப்பிட்டார். இது வளர்ந்து வரும் புதிய துறை என்பதால் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கவும் சில சட்ட பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்