இரு அணியாக பிரிந்த திமுக - செயற்குழு கூட்டத்தில் நடந்த மோதல்
பதிவு : நவம்பர் 20, 2021, 07:34 PM
இரு அணிகளாக பிரிந்த திமுகவினர் செயற்குழு கூட்டத்தில் மோதிக்கொண்டதால் திருச்செங்கோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏற்கனவே இருதரப்பாக பிரிந்து கிடக்கும் திமுகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்ட, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் மோதல் வலுத்த‌து. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02/12/2021) | Headlines | Thanthi TV

13 views

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

26 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

11 views

சர்வதேச பலூன் திருவிழா - "அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும்"

சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

95 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.