மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
x
சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை துவக்கி வைப்பதுடன், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலாவதாக கெல்லீஸ், லாக்மா நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ முகாமை துவக்கி வைக்கிறார்... அதன் நேரலையை காணலாம்.... வில்லிவாக்கம், திருவிகநகர், கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் மொத்தம் 18 இடங்களில் நடைபெறும் நிகழ்வில் முதல்வர் பங்கேற்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்