"2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
பதிவு : நவம்பர் 10, 2021, 03:16 PM
இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தேன். இருநாட்களுக்கு #RedAlert விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

138 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

83 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

54 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

52 views

பாமக மாவட்ட செயலாளர் படுகொலை வழக்கு; "தொடர்புடைய 15 பேரும் கைது" - முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தகவல்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

14 கெட்ட குணங்களை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஆட்சியாளர்கள் தாங்கள் எடுக்கும் முடிவு நல்லதா கெட்டதா என நாள்தோறும் சிந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

7 views

வெள்ளம், வறட்சியை கையாளும் திட்டம்; வெளிநாடுகளைபோல் அமல்படுத்த கோரிக்கை - உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல்

வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் நகரங்களை கட்டமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

10 views

தீண்டாமை சுவர் எழுப்பிய விவகாரம்; பெண்ணை கல்லால் தாக்கும் காட்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

சேலம் அருகே கடந்த வாரம் தீண்டாமை சுவர் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டபோது, பெண் ஒருவர் கல்லால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

20 views

ஆந்திராவிற்கு 3 தலைநகரங்கள் திட்டம் - திட்டத்தை திரும்பப் பெற்ற YSR ஜெகன் அரசு

ஆந்திர பிரதேசத்திற்கு மூன்று தலைநகர்களை உருவாக்கும் திட்டத்தை ஜகன்மோகன் ரெட்டி அரசு ரத்து செய்துள்ளது.

7 views

உலகக்கோப்பை கால்பந்து தொடர் - அடுத்த ஆண்டு கத்தாரில் தொடக்கம்

கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான, ஒரு வருட கவுன்ட்டவுனை அதிகாரபூர்வமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தொடங்கி வைத்து உள்ளது.

12 views

ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் கப்பல்... - இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

எதிரியின் ரேடார்களில் சிக்காது போர் விமானங்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் அழிக்கவல்ல ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.