"சென்னையில் கனமழை தொடரும்"

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

* திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

* கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும்

* கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்

* சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

Next Story

மேலும் செய்திகள்