தமிழகத்தின் 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...
x
கனமழை எதிரொலி - கரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
*சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
*வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, தி.மலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Next Story

மேலும் செய்திகள்