விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு - காற்று மாசு 4 மடங்கு அதிகரிப்பு

கோவையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் காற்று மாசு 4 மடங்கு அதிகரித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு - காற்று மாசு 4 மடங்கு அதிகரிப்பு
x
தீபாவளியன்று காற்று மாசு தர குறியீடு, கோவை கவுண்டம்பாளையத்தில்  209 ஆகவும், ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 203 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேபோல கோவையில் ஒலி மாசு 73 டெசிபல் ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்