கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

புதுக்கோட்டையில் கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
x
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் பண்டிகை காலங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் கைத்தறி ரகங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் இந்தாண்டு தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை கோ -ஆப்டெக்ஸின்  இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்கு இரண்டே கால்  கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்