ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன..
x
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவு வெளியீடு

* ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

* கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்றது. 

* மொத்தம்1,41,699 பேர் தேர்வு எழுதிய நிலையில்  41,862 பேர் தேர்ச்சி

* பெண் தேர்வர்கள் 6452 பேர் தேர்ச்சி 

* பொது தரவரிசை பட்டியலில் டெல்லியை சேர்ந்த மிருதுல் அகர்வால் முதலிடம்

* மிருதுல் அகர்வால் 360 க்கு 348 மதிப்பெண்களை பெற்றுள்ளார்

* பெண்கள் பிரிவைப் பொறுத்தவரை ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த காவ்யா சோப்ரா 360 க்கு 286 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்