குப்பைகளை அகற்றும் பணி தீவிரம் - ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்படுகிறது

சென்னையில் பெருங்குடி குப்பை கிடங்கை சமதளமாக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
குப்பைகளை அகற்றும் பணி தீவிரம் - ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்படுகிறது
x
சென்னையில் பெருங்குடி குப்பை கிடங்கை சமதளமாக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த குப்பை கிடங்கை பயோமைனிங் முறையில் அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. ராட்சத எந்திரங்கள் மூலம் குப்பைகள் அள்ளப்பட்டு, லாரிகளில் கொட்டி அரைப்பு எந்திரங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. குப்பைகளை அகற்ற தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்