விழுப்புரம் பொன்னங்குப்பம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு - வெறிச்சோடி கிடக்கும் வாக்குச்சாவடி
பதிவு : அக்டோபர் 06, 2021, 01:30 PM
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்னங்குப்பத்தில், தேர்தல் புறக்கணிப்பு நடப்பதால், வாக்குப் பதிவு மையங்கள் வெறிச்சோடியது.
பொன்னங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், துத்திப்பட்டில் இரண்டாயிரத்து 400 வாக்குகள் உள்ளதாகவும், ஆயிரத்து 400 வாக்குகள் குறைவாக உள்ள பொன்னங்குப்பம் பகுதி வேட்பாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். பதவிகளை ஏல முறையில் முடிவு செய்த நிலையில், பெயரளவில் நடக்கும் தேர்தல் தேவையில்லை என புறக்கணித்துள்ளதால் வாக்குப் பதிவு மையம் வெறிச்சோடி உள்ளது. இதனிடையே, துத்திப்பட்டு கிராமத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

246 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

239 views

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: "அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்" - உலக சுகாதார அமைப்பு தகவல்

கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

77 views

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

46 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 views

பிற செய்திகள்

117 மையங்களில் தேர்தல் வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களிக்கும் பொதுமக்கள்

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஊரட்சி ஒன்றியத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

0 views

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: எளிமையாக நடைபெற்ற கொடியேற்றம்

திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புகழ்பெற்ற தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

1 views

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு - தடையால் வெறிச்சோடிய அக்னிதீர்த்த கடல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

27 views

வானூர் பகுதியில் வாக்குப் பதிவு மந்தம்: கன மழையால், வாக்களிப்பதில் தாமதம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில், உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

9 views

ட்ரோன் வாயிலாக தடுப்பூசிகள் அனுப்பும் திட்டம் - இந்தியாவில் வெற்றிகரமாக தொடங்கியது

ட்ரோன் வாயிலாக தடுப்பூசிகள் அனுப்பும் திட்டம் - இந்தியாவில் வெற்றிகரமாக தொடங்கியது

6 views

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.