தொடக்க, நடுநிலை பள்ளி திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 01:50 PM
தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து இம்மாத இறுதியில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து இம்மாத இறுதியில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மாத இறுதியில் ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், அதில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.