குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் - நீதிபதி எச்சரிக்கை
பதிவு : செப்டம்பர் 14, 2021, 01:18 PM
ஒரே அனுமதிச் சீட்டை பயன்படுத்தி லாரிகளில் பலமுறை கற்கள், மணல் ஏற்றிச்செல்லும் குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குவாரிகளில் இருந்து கற்கள், மணல் ஏற்றிச்செல்லும் லாரியில் ஒவ்வொரு நடைக்கும் தனித்தனியாக அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர்  தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது  குவாரிகளில் இருந்து வெளியேறும் லாரிகள், தங்களுக்கான அனுமதிச் சீட்டில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும் என்றும், இதனை மீறும் குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

742 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

610 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

56 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

15 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

14 views

பிற செய்திகள்

"வாய்ப்பு கொடுத்த பாக்யராஜை மறக்க முடியாது" - நடிகர் யோகிபாபு பேச்சு

15 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாக்யராஜை மறக்க இயலாது என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

19 views

பொறியியல் படிப்பு - தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

0 views

கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - வாளையார் மனோஜூக்கு ஜாமினில் தளர்வு : உத்தரவிட்டது உதகை நீதிமன்றம்

கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜின் ஜாமினில் தளர்வு அறிவித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 views

மருத்துவ துறை - 91 பேருக்கு பணி நியமன ஆணை - கருணை அடிப்படையில் முதல்வர் வழங்கினார்

மருத்துவத் துறையில் இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

6 views

8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

கல்வித்துறை அதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பிறகு,எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

16 views

63 வயதில் நீட் தேர்வு எழுதிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர், 63 வயதில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.