பாஜகவில் சேர்ப்பதற்காகவே பணம் கொடுத்தார் - "இப்போது கந்து வட்டி கேட்டு மிரட்டுகிறார்கள்"
பதிவு : செப்டம்பர் 14, 2021, 11:37 AM
பாஜகவில் சேர்ப்பதற்காகவே தங்களுக்கு கடன் வழங்கி இப்போது கந்து வட்டி கேட்டு கொடுமை செய்வதாக பாஜகவில் மாநில பொறுப்பில் இருக்கும் ஜெயலெட்சுமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் சேர்ப்பதற்காகவே தங்களுக்கு கடன் வழங்கி இப்போது கந்து வட்டி கேட்டு கொடுமை செய்வதாக பாஜகவில் மாநில பொறுப்பில் இருக்கும் ஜெயலெட்சுமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பாடியை சேர்ந்த கீதா என்ற பெண் மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கும் சக பெண்களுடன் இணைந்து காவல் ஆணையரிடம் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அதன் படி, வழக்கறிஞர் சார்லஸ் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பாஜகவில் சேர்ப்பதற்காகவே கடன் வழங்கிவிட்டு இப்போது கந்துவட்டி கொடுமை செய்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.