"நீட் ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு வரப்பிரசாதம்" -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும், எதுவும் செய்ய முடியாது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
x
கடந்த காலத்தில் திமுக, காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக, தற்போது அவர்களே தீர்மான நிறைவேற்றியுள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், நீட் தேர்வு வருவதற்கு முன் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்பது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்