வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி வசீம் அக்ரம் கொலை
பதிவு : செப்டம்பர் 10, 2021, 10:30 PM
வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.... இதுகுறித்து எமது செய்தியாளர் சீனிவாசன் வழங்கும் தகவல்களை கேட்கலாம்....
வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.... இதுகுறித்து எமது செய்தியாளர் சீனிவாசன் வழங்கும் தகவல்களை கேட்கலாம்....

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

378 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

39 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

31 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

4 views

பிற செய்திகள்

வந்துட்டான்யா..! வந்துட்டான்..! Re-Entry கொடுத்த வடிவேலு | Full Press Meet

வந்துட்டான்யா..! வந்துட்டான்..! Re-Entry கொடுத்த வடிவேலு

28 views

நகை பட்டறை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - தொழில் போட்டியால் கொலை முயற்சி

தொழில் போட்டி காரணமாக நகை பட்டறை உரிமையாளரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 views

நடிகர் விவேக் மரணம் - "8 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்" : தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வார காலத்திற்குள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

6 views

"ஃபோர்டு தொழிற்சாலை மூடல்; 38 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு" - ராமதாஸ்

ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதால் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால், ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

9 views

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு; முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

13 views

"செப். 11-ல் ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.