வந்துட்டான்யா..! வந்துட்டான்..! Re-Entry கொடுத்த வடிவேலு | Full Press Meet

வந்துட்டான்யா..! வந்துட்டான்..! Re-Entry கொடுத்த வடிவேலு
x
"எனக்கு முடிவு என்பதே இல்லை"

"கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி வைத்தனர்"

"பழைய விஷயங்களை பேச வேண்டாம்"

"அரசியலை பற்றிய சிந்தனை தற்போது இல்லை"

"முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தேன்"

"முதலமைச்சரை சந்தித்ததில் இருந்து எனக்கு நல்ல நாள்"

"பழைய நடிப்பை மீண்டும் வெளிப்படுத்துவேன்" - நடிகர் வடிவேலு

Next Story

மேலும் செய்திகள்