நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

நடிகர் ரஜினிகாந்தின் "அண்ணாத்த" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
x
காலையில் படத்தின், முதல் பார்வை வெளியான நிலையில், மோஷன் போஸ்டர் வெளியீடு

ஒரே நாளில் "அண்ணாத்த" அளித்த இரட்டை பரிசால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம். நவம்பர் 4-ல் தீபாவளி அன்று வெளியாக உள்ளது "அண்ணாத்த"

Next Story

மேலும் செய்திகள்