பட்டா கத்தியுடன் வீடியோ வெளியீடு - பாஜக நிர்வாகி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

கரூரில் பாஜக நிர்வாகி ஒருவர் பட்டா கத்தியுடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
பட்டா கத்தியுடன் வீடியோ வெளியீடு - பாஜக நிர்வாகி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
x
பாஜக மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி. இவர் சமீபத்தில் பட்டா கத்தியுடன் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில் உடனடியாக அவர் சமூக வலைதள பக்கத்தில் இருந்து வீடியோ அழித்தார். ஆனாலும் கூட இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்