பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
x
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம், வரதட்சணை மரணம்,  கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் மற்றும் மானபங்கபடுத்துதல் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்ககளில், 4 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு,  370 பாலியல் கொடுமை வழக்குகளும்,  28 வரதட்சணை  கொடுமை வழக்குகள் என மொத்தமாக ஆயிரத்து 982 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020 ஆண்டு இது மொத்தமாக 2 ஆயிரத்து 25 அதிகரித்துள்ளன. 2021 ஜூன் மாதம் வரை பாலியல் பலாத்காரம் மொத்தமாக 960 வழக்குகள் பதிவாகியுள்ளதாக, தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்