தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு "அக்டோபர் 7 வரை விண்ணப்பிக்கலாம்" - தேர்வுக்குழு அறிவிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு அக்டோபர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு அக்டோபர் 7 வரை விண்ணப்பிக்கலாம் - தேர்வுக்குழு அறிவிப்பு
x
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு அக்டோபர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது. உரிய தகுதியும், அனுபவமும், விருப்பமும் உள்ளவர்கள், தேர்வுக் குழு வழங்கியுள்ள  இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் துணைவேந்தராக நியமனம் செய்யப்படுவர்கள் 3 ஆண்டுகள் பதவி வகிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.





Next Story

மேலும் செய்திகள்