மீனாட்சி அம்மன் கோவிலில் ஆணையர் ஆய்வு: புதுப்பிப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
பதிவு : செப்டம்பர் 08, 2021, 09:14 AM
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் 2018 ஆம் ஆண்டு கிழக்கு கோபுரம் பகுதியில் ஏற்பட்டதீ விபத்தில் அங்கு உள்ள வீர வசந்த ராயர் மண்டபம் சேதமடைந்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புதுப்பிக்க 18 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் மீனாட்சி அம்மன் கோவில் வசந்த மண்டப புதுப்பிப்பு பணிகள், பிரசாதம் தயாரிக்கும் கூடம் மற்றும் காயம்பட்ட யானை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு அவர் கோவில் அதிகாரிகளிடம் வீர வசந்த ராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குடிகார கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை - மனைவிக்கு ஜாமின் வழங்கி உத்தரவு

மதுரையில் குடிகார கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில், மனைவிக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

11 views

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு - ரத்து செய்யக்கோரிய வழக்கு இன்று விசாரணை

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

11 views

பிற செய்திகள்

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு - அலுவலர் கைது

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து, டுவிட்டரில் பதிவிட்ட அலுவலர், கைது செய்யப்பட்டார்.

7 views

பஞ்சாப் புதிய முதல்வராக பட்டியலினத்தவருக்கு வாய்ப்பு - காங்கிரசுக்கு பலன் அளிக்குமா?

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சண்ணி பொறுப்பேற்றுள்ளார்.

4 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

7 views

அத்துமீறிய குவாரி உரிமையாளர்கள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தேனி மாவட்ட கனிமவளத் துறை அலுவலகத்தில் குவாரி உரிமையாளர்கள் தாங்களாகவே அனுமதிச் சீட்டில் சீல் வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - "54,045 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன"

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, இதுவரை 54 ஆயிரத்து 45 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

9 views

பாஜக கொடி கம்பம் வெட்டப்பட்ட சம்பவம்: பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம்

பாஜக கொடிக்கம்பம் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.