முன்பதிவுடன் கூடிய மலைரயில் போக்குவரத்து - வரும் 6ல் மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான சிறப்பு மலை ரயில் போக்குவரத்து வரும் 6ஆம் தேதி தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
முன்பதிவுடன் கூடிய மலைரயில் போக்குவரத்து - வரும் 6ல் மலை ரயில் சேவை தொடக்கம்
x
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான சிறப்பு மலை ரயில் போக்குவரத்து வரும் 6ஆம் தேதி தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 4 மாதங்களுக்கு பின் தொடங்கப்படும் மலை ரயில் போக்குவரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டும் இந்த சிறப்பு மலை ரயில் சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்