தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டம்

தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டம்
x
தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டம் ரூ.950 கோடி செலவில் குடியிருப்புகள் கட்ட முடிவு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பில் தகவல் நெல்லை, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ,தேனி, தென்காசி திண்டுக்கல், சேலம் ,நாமக்கல் மாவட்டங்களில் குடியிருப்புகள் அமைக்க திட்டம் உலக வங்கி நிதி உடன் 6000 குடியிருப்புகள் அமைக்கப்படும் - வீட்டு வசதி வாரியம்

Next Story

மேலும் செய்திகள்