செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை விரைவில் முதல்வர் துவக்கி வைப்பார் - அமைச்சர் தங்கம் தென்னரசு
பதிவு : ஜூலை 22, 2021, 04:41 PM
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் முதல்வர் துவங்கி வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் முதல்வர் துவங்கி வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அனைவரின் விருப்பமான உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார் என்றும் கூறினார். மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மையம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

178 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

159 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

99 views

பிற செய்திகள்

ஜெயங்கொண்டம் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி - அரண்மனை சுவர், வாய்க்கால் கண்டுபிடிப்பு

ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேடு அகழ்வாராய்ச்சியில் பிரம்மாண்டமான அரண்மனை சுவர், செங்கற்களால் ஆன நீர்போக்கி வாய்க்கால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 views

"ஜெ.பல்கலை இயங்க கூடாது என நினைக்கின்றனர்"; நிதி இல்லை என கூறுவது சரியில்லை - எடப்பாடி பழனிசாமி

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்க கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

7 views

"சுற்றுச்சூழல் அனுமதி வெளிப்படையாக வழங்குக" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

8 views

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

15 views

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு - கருப்பு பூஞ்சைக்கு 4,072 பேர் பாதிப்பு

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகத்தில் அதிகப்படியானோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 views

உதவி கேட்பது போல் நடித்து போன் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் காவல்துறை விசாரணை

கவரிங் நகைக் கடையில் உதவி கேட்பது போல் நடித்து செல்போனை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.