தாயை கொன்ற மகன்- காரணம் என்ன?; மனநிலை பாதிப்பால் கொலை நடைபெற்றதா?
பதிவு : ஜூலை 22, 2021, 11:47 AM
மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் தனது தாயை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் தனது தாயை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம்  கணக்கபிள்ளையூர் பகுதியை சேர்ந்த முருகாயின்  இளைய மகனான பொன்னுசாமி,  கடந்த 3 வருடங்களுக்கு முன்பு  தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.  இந்தநிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற  பொன்னுசாமி, அங்கே இருந்த அவரது தாயார் முருகாயியை தான் வைத்திருந்த சிறிய கத்தியால் திடீரென கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த முருகாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

48 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

40 views

பிற செய்திகள்

ஆன்லைன் மோசடி புகார் - டெல்லியை சேர்ந்த குற்றவாளிகள் 3 பேர் கைது

ஆன்லைன் பரிசுத் தொகையை பெறுவதற்காக வருமான வரித் துறை பெயரை பயன்படுத்தி மோசடி செய்த 3 பேரை, கரூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஆ

37 views

"அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு விவகாரம்" - பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு

மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் தமிழகத்தைபோல், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

17 views

பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா - கருக்கலைப்பு செய்த கொடூரம்

கள்ளக்குறிச்சியில் பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

34 views

"பள்ளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை" - சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபா ஜாமின் கோரிய மனுவுக்கு வரும் 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆன்-லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

17 views

கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்காதது குறித்து கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல - அமைச்சர் துரைமுருகன்

கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து அதிமுக சொல்லும் கருத்து ஏற்கத்தக்கதல்ல என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.