முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு
பதிவு : ஜூலை 22, 2021, 10:56 AM
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் கரூர், சென்னையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலங்கள், தொழில் நிறுவனங்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

19 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

14 views

பிற செய்திகள்

குடியரசு தலைவர் இன்று தமிழகம் வருகை - கருணாநிதி உருவ படத்தை திறந்து வைக்கிறார்

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

32 views

"நாட்டிற்காக பல பதக்கங்களை பெற வாழ்த்து" -முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்துவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10 views

கிரெடிட் கார்டு தகவல்களை திருடி மோசடி.. தமிழ்நாடு, கேரளாவை குறித்து வைத்து மோசடி

கிரெடிட் கார்டு தகவல்களை திருடி மோசடி.. தமிழ்நாடு, கேரளாவை குறித்து வைத்து மோசடி

15 views

பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

35 views

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

40 views

"மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - சென்னை மாநகராட்சி ஆணையர்

"மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - சென்னை மாநகராட்சி ஆணையர்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.