மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நேர்முக தேர்வு - நேர்முக தேர்வு ரத்து -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பதிவு : ஜூலை 13, 2021, 06:38 PM
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு 
ஜூலை 19 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் சிலர் உரிய தகுதியை பெறவில்லை என கூறி, விண்ணப்பதாரர்கள் சிலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு நடைமுறைகளில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கூறி, ஜூலை 19ஆம் தேதி நடைபெற இருந்த நேர்முக தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஜூலை 19 ஆம் தேதி முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த  மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

244 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

106 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

76 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

பிற செய்திகள்

7 வருடங்களில் 3 பெண்களுடன் திருமணம் - கல்யாண மன்னனை கைது செய்த போலீஸ்

கரூரில் அடுத்தடுத்து 3 பெண்களை திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.

8 views

ஊரடங்கு ஆக.9 வரை நீட்டிப்பு - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

78 views

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் : "இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது.

12 views

நடப்பாண்டு எய்ம்ஸ் மாணவர்கள் சேர்க்கை : தேனி,சிவகங்கை கல்லூரிகளை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை

நடப்பாண்டு எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக, சிவகங்கை மருத்துவ கல்லூரி அல்லது தேனி மருத்துவக் கல்லூரியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று, உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

14 views

அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் துவக்கி வைப்பு

பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி பணிக்கு தேவையான நிதி உதவியை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

18 views

முதல்வரை சந்தித்த மருத்துவ சங்கத்தினர் - 27% இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததற்கு நன்றி

அகில இந்திய மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பல்வேறு மருத்துவ சங்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.