ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் - அமைச்சர் பொன்முடி

12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
x
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக்கு பின் பேட்டி

* அனைத்து பல்கலைக் கழகங்களும் ஒரே மாதிரியான முறையை கடைபிடிக்க வேண்டும்

* பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்

* அனைத்து பல்கலைக் கழகங்களிலும் எம்.பில் படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும்

* ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்

* பல்கலைக் கழகங்களில் வெளிப்படைத் தன்மை அவசியம்

* 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

* ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்

* அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும் - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி

Next Story

மேலும் செய்திகள்