மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
x
"தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்"

"கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும்  அனைத்தும் கிடைக்குமாறு, ஆட்சியர்கள் பணியாற்ற வேண்டும்"

"அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றி சிறப்பான ஆட்சி வழங்க ஒத்துழையுங்கள்" -  ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

Next Story

மேலும் செய்திகள்