நிலக்கரி ஏற்றி வந்த ரயில் எஞ்சினில் தீ - தீயை அணைக்கும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்லும் இழுவை ரயிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
x
மேட்டூர் அனல்மின் நிலையத்தில், தினமும் 14 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு, ஆயிரத்து 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று 600 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்லும் ரயிலின் என்ஜினில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக விரைந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்