"தடுப்பூசி" - புகார்... பதிலடி...- எல்.முருகன் VS மா.சுப்பிரமணியன்

மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகளை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறிய குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகளை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறிய குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு ஒதுக்கவில்லை என பதிலடி கொடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்