இஸ்ரோ மையத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் - டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து 14 ஆயிரம் கியூபிக் லிட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு அனுப்பப்பட்டது.
இஸ்ரோ மையத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் - டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு
x
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து 14 ஆயிரம் கியூபிக் லிட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தயாரிக்கும் ஆக்சிஜன், மருத்துவ தேவைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 14 ஆயிரம் கியூபிக் லிட்டர் கொள்ளளவுடன், 17 ஆயிரம் டன் எடை கொண்ட ஆக்சிஜன், சென்னையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு, டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்