ஆக்சிஜன் அளவு இருப்பை அதிகரிக்க நடவடிக்கை - தொழிற்சாலைக்கு உடனடியாக தற்காலிக உரிமம்
பதிவு : ஏப்ரல் 19, 2021, 09:23 AM
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை போதுமான அளவு வைக்க, கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை போதுமான அளவு வைக்க, கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க நடவடிக்கை எடுக்க, தொழிற்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6445 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1064 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

187 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

64 views

பிற செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

124 views

தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

44 views

தற்காலிகமாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்; புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

41 views

15 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக போலீஸ் அகாடமி டிஜிபியாக பிரதீப் வி பிலீப் நியமனம்

சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம்.

59 views

செல்போன் திருடியதாக சிறுவன் மீது தாக்குதல் - சிறுவனை தாக்கிய 3 பேர் கைது

குடியாத்தம் அருகேயுள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டில் இருந்து செல்போனை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது,.

51 views

சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானங்களில் சென்னை வந்தன

சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த 4 இந்திய விமானப்படை விமானங்கள் சென்னைவிமான நிலையம் வந்தடைந்துள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.