நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அரசாணை வெளியீடு
பதிவு : ஏப்ரல் 12, 2021, 05:09 PM
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அரசாணை வெளியீடு
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அரசாணை வெளியீடு 

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.நாட்டுப்புற கலைஞர்கள்களின் வாழ்வாதாரம் நலிவடைந்துவிடக்கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு கொரோனா நிவாரணத்தை அறிவித்துள்ளது,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதியதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட் கலைஞர்களுக்கு தலா 2000ரூ சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.அதன்படி 6 ஆயிரத்து 810 கலைஞர்களுக்கு தலா 2000 ரூ வீதம் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,கொரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக இரண்டு முறை தலா ஆயிரம் ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கி இருந்த நிலையில் புதியதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் நிதி உதவி வழங்க  உயர் நீதிமன்றம் அறிவுருத்திய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6526 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1145 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

232 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

89 views

பிற செய்திகள்

மரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட யானை; வனத்துறை முயற்சியால் பத்திரமாக விடுவிப்பு

கேரள மாநிலம் வயநாடு அருகே, பலா மரங்களுக்கு இடையில் கால் சிக்கிய யானை வனத்துறையினரின் போராட்டத்தால் விடுவிக்கப்பட்டது.

11 views

மேற்கு கடற்கரையை நோக்கி முன்னேறும் டவ்-தே; விமான நிலையங்கள் ஆணையம் கண்காணிப்பு

நாட்டின் மேற்கு கடற்கரையை நோக்கி டவ்தே புயல் முன்னேறி வரும் நிலையில், நிலைமையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 views

மீனவர்களுடன் படகு மூழ்கியதில் 4 தமிழக மீனவர்கள் மாயம்

தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உள்பட 8 மீனவர்களுடன் மீன்பிடி படகு கடலில் மூழ்கியது.

10 views

ரயில் மூலம் ஆக்சிஜன் விநியோகம்; பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் சேர்ப்பு

139 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் எட்டாயிரத்து 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

11 views

ஹமாஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல்; இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்தன

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

77 views

நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.